Sunday, January 9, 2011

வணக்கம்

வணக்கம் தோழர்களே!!!

இது எனது புதிய வலைப்பூ பதிவு.... என் எண்ணங்கள், என் வாழ்வின் முக்கிய தருணங்கள், மறக்கமுடியா நிகழ்வுகளின் பதிவுகள் இங்கே இடம் பெற இருக்கின்றன.... முடிந்த வரை செம்மொழியான தமிழ் மொழியில் எழுதுகிறேன்...  உங்கள் அனைவரின் கருத்துக்களும் வரவேற்க படுகின்றன....

நன்றி
உங்கள் அன்பின்
ஆனந்த கிருஷ்ணன். ஞா

1 comment:

  1. வாழ்த்துகள்...
    தமிழ்ல எழுதனும்கிற உங்க உணர்வ கண்டிப்பா பாராட்டனும். நிறைய எழுதுங்க, படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete