Monday, January 10, 2011
ஆனந்த கிருஷ்ணன் - அறிமுகம்...
ஆனந்த கிருஷ்ணன்... பிறந்தது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்.... பிறந்த தேதி 16 / 2 ... இளங்கலை இயற்பியல் பட்டதாரி.... இப்போது ஹைதராபாத்தில் பணி..... புத்தகம், இசை இரண்டிலும் மிகுந்த ஆர்வம் உண்டு.... கர்நாடக சங்கீதம் கற்கவில்லை எனினும் ஆர்வம் மிக உண்டு.... சுதாரகுநாதன், அருணாசாய்ராம், நித்யஸ்ரீ மகாதேவன் நான் ரசிக்கும் குரல்கள்.... திரையிசையில், ஜானகி, வாணி ஜெயராம், ஸ்வர்ணலதா, SPB பிடிக்கும்.... பழைய திரை பாடல்களை தேடி தேடி கேட்டு ரசிப்பதுண்டு.... நல்ல திரைப்படங்களை பார்ப்பது உண்டு.... முடிந்தவரை திரைஅரங்கில்.... இனி என் எண்ணங்களும், நிகழ்வுகளும், சம்பவங்களும் தொடரும்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment